திருநெல்வேலி மாநகர பகுதியில் மாநகராட்சி மேயர் தீவிர பிரச்சாரம்

திருநெல்வேலி மாநகர பகுதியில் மாநகராட்சி மேயர் தீவிர பிரச்சாரம்

திருநெல்வேலியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து மாநகர பகுதியில் மாநகராட்சி மேயர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.


திருநெல்வேலியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து மாநகர பகுதியில் மாநகராட்சி மேயர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்.5) மாநகர பகுதியில் மாநகராட்சி மேயர் சரவணன் திமுக அரசின் 3 ஆண்டு சாதனைகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கூறி கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் பொழுது செண்டை மேளம் முழங்க மேயர் சென்றதால் பிரச்சாரம் கலகலப்பாக காணப்பட்டது. இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story