திருநெல்வேலியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவு

திருநெல்வேலியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவு

நெல்லையில் மழை பதிவு

திருநெல்வேலியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.அந்த வகையில் இன்று (மே 13) மதியம் 2 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ராதாபுரம் திருநெல்வேலி பகுதிகளில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மொத்தமாக மாவட்டத்தில் 54.40 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story