அம்பாசமுத்திரம் கோவிலில் திருப்பணி தொடக்க விழா

X
அம்பாசமுத்திரம் கோவில் திருப்பணி துவக்க விழா
தொடக்க விழாவில் அறநிலையத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பிரம்மதேசம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் ராஜகோபுர திருப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார,ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கால் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, செயற்பொறியாளர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பக்தர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
