குழந்தைகளுக்கு உணவூட்டும் முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு உணவூட்டும் முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் போரஷன் பக்வாடா- 2024 திட்டத்தின் கீழ் ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு உள்ளூர் உணவு முறைகள் பச்சிளம் குழந்தைகளுக்கு உணவூட்டும் முறைகள் குறித்த பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் ஸ்டெல்லா உள்ளார்.
Next Story