திருப்பூர்: குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருப்பூர்:  குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருப்பூர் ஆட்சியர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குதல் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி,உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) நாகராஜன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story