மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆணையர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் வாழும் முருகன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார்ஜி கிரியப்பனவர் பாலமுருகன் நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் மற்றும் வாக்கச்சாவடிக்கு தேவையான வசதிகள் மற்றும் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையாளர் நிருவாகம் கனகராஜ் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story