பிரச்சார வாகனம் தயாராவதை திருப்பூர் மாநகராட்சி மேயர் பார்வை !
மேயர் தினேஷ்குமார்
திருப்பூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுப்பராயன் பிரச்சாரம் செய்யும் வாகனத்தினை திமுக வடக்கு மாநகர செயலாளர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் தயாராகிக் கொண்டிருக்கும் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் சுப்பராயன் தேர்தல் பிரச்சார வாகனத்தின் பணிகளை திமுக வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ் குமார் மற்றும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் நிர்வாகிகளும் பார்வையிட்டனர்.
Next Story