திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் நகர்புற மையத்தின் பார்வையிட்டு ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜி கிரியப்பனவர் 15 வேலம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்புற மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் வேலம்பாளையம் பகுதியில் உள்ள(Japan International co-operation Agency) JICA திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story