மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையை திருப்பூர் ஆட்சித் தலைவர் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையை திருப்பூர் ஆட்சித் தலைவர் ஆய்வு

திருப்பூர் ஆட்சித் தலைவர் ஆய்வு 

திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி வேலம்பாளையம் மண்டல அலுவலகத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் இருப்பறையை ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி வேலம்பாளையம் மண்டல அலுவலகத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையை ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி )கிருத்திகா எஸ். விஜயன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story