திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்!

திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்!

திருப்பூர் மாநகர மார்க்கட் வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர் மாநகர மார்க்கட் வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர மார்க்கெட்திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்திய கூட்டணியின் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கே சுப்பராயன் வெற்றி பெற்றதற்கு அவர்களது பணி மென்மேலும் சிறக்க திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அவருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Tags

Next Story