2024-25-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை
திருப்பூர் கலெக்டர்
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் 2024-25-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 2024-25-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாந்த் ஆகியோர் உள்ளனர்...
Next Story