திருப்பூர் ஆட்சியர் அதிரடி ஆய்வு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் சி.அம்மாபட்டி பகுதியில் பழங்குடியினருக்காக புதிதாக வீடுகள் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சி. அம்மாபட்டி பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் உள்ளார்.
Next Story