திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் குடியிருப்பு வணிக கட்டிடம் அனுமதி வழங்குவதற்கான இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் உஷா தியேட்டர், கணபதி பாளையம் பகுதி, தாராபுரம் சாலையில் உள்ள கருப்புராயன் கோவில் ஆகிய இடங்களில் குடியிருப்பு வணிக கட்டிடம் அனுமதி வழங்குவதற்கான இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி பொறியாளர் ஆறுமுகம் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story