திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மேம்பாலம் பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு !

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மேம்பாலம் பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு !

பவன் குமா ஜிகிரியப்பனவர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமா ஜிகிரியப்பனவர் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் சங்கிலி பாளையத்தில் உயர் மட்ட மேம்பாலம் பணிகள் நடைபெறும் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 2-வது மண்டலத்திற்குட்பட்ட 45-வது வார்டு ஸ்வர்ணபுரி லேஅவுட்டில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு 2022- 2023 நிதியின் கீழ் ரூ. 1.50 லட்சம் மதிப்பீட்டில் சங்கிலிபாளையம் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story