திருப்பூர் மாநகராட்சி மேயர் மழைய நீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1, வார்டு -15 மற்றும் 16க்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் கட்டுவதற்காக, நீர்வழி பாதைகளை இன்று வடக்கு மாநகர செயலாளர் , மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை மேயர் ஆர் பாலசுப்ரமணியம் ,பகுதி கழகச் செயலாளர் ராமதாஸ் , மண்டல தலைவர்கள் உமாமகேஸ்வரிவெங்கடாஜலம், கோவிந்தராஜ் , வட்ட கழக செயலாளர்கள் குட்டி குமார், ஸ்ரீதர் , கழக நிர்வாகிகளும் மற்றும் மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
Next Story