பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் முடிவுகள் வெளியான பின் விளக்கிக்கொள்ளப்பட்டன. அதனால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) 10 மணிக்கு பொதுமக்கள் குறை தீர்க்கும்கும் நாள் கூட்டம் நடைபெறும். இனி வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story