திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூரில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டான் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், ஆட்சியர் (பயிற்சி) கிருத்திகா விஜயன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் விஜயராஜ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் மூத்த பத்திரிகையாளர்கள் இரா கார்த்திகேயன் திரவிய ராஜா ஆகியோர் உள்ளனர்.
Next Story