திருப்பூர் ஈஸ்வரன் கோவில் தேர் திருவிழா

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் தேர் திருவிழா

அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் பெருமாள் கோவில் மற்றும் ஈஸ்வரன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் செல்லும் பாதையில் குடிநீர் வசதி மற்றும் பொது சுகாதார வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆயக மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இன்று பெருமாள் கோவில்,மற்றும் ஈஸ்வரன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு குடிநீர் வசதிகள், சாலை வசதிகள், கழிப்பிட வசதிகள் ஆகிய பொது சுகாதார வசதிகள் மற்றும் தேர் செல்லும் பாதைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையாளர் வினோத், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story