விபத்தில் காயமடைந்தோருக்கு உதவிய திருப்பூர் மேயர்.

விபத்தில் காயமடைந்தோருக்கு  உதவிய  திருப்பூர் மேயர்.
X

காயமடைந்தவர்களை மருத்துவனைக்கு அனுப்பி வைத்த மேயர் 

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவிநாசி ரோடு தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் சாலை விபத்தில் காயம் அடைந்த சரஸ்வதி என்ற பெண் மற்றும் இரண்டு நபர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags

Next Story