திருப்பூர் எம்பி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரம் வெளியீடு

திருப்பூர் எம்பி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரம் வெளியீடு

நாதக வேட்பாளர் சீதாலட்சுமி

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி பயோடேட்டா வெளியிடப்பட்டுள்ளது.
பெயர்: மா.கி. சீதாலட்சுமி கணவர் பெயர்: இரா. செழியன், M.E. தந்தை பெயர்: ம.கிருஷ்ணன், B.Sc., தாயார் பெயர்: காந்திமதி ஊர்: மாரப்பம்பாளையம். பிறந்த தேதி: 20.03.1975. படிப்பு: *முதுகலை ஆய்வியல் நிறைஞர், M.A, M.pil., சமூகம் : கொங்கு வேளாளர் இளங்கலை பொருளாதாரம் . கோபி கலைக் கல்லூரி. முதுகலை ஆய்வியல் பாரதியார் பல்கலைக் கழகம். கோவை. பணி : 13 ஆண்டுகள் ஆசிரியப் பணி. (2000- 2013) தற்போதைய பணி : கேபிள் ஆப்ரேட்டர் விவசாயம். தொடர்பு எண்: 9715482244 முகவரி: மா.கி.சீதாலட்சுமி, 6/112 A, மாரப்பம்பாளையம், ஓடத்துறை ஊராட்சி, L. M. பாலப்பாளையம் ( அஞ்சல்) ஈரோடு மாவட்டம் - 638455.

Tags

Next Story