திருப்பூர் : பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பூர் :  பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
X

குறைதீர் கூட்டம் 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதத்தில் வாரத் தொடக்க நாளான திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 381 மனுக்களை மாவட்டம் வருவாய் அலுவலர் ஜெய் பீம் பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story