திருப்பூரில் வாடகைக்கு அறை எடுத்து விபச்சாரம் நடத்தியவர் கைது!
பைல் படம்
திருப்பூரில் வாடகைக்கு அறை எடுத்து விபச்சாரம் நடத்தியவரை வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து மூன்று அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூரில் வாடகைக்கு அரையடுத்து விபச்சாரம் நடத்தியவர் கைது மூன்று அழகிகள் மீட்பு! திருப்பூர் பென்னி காம்பவுண்டில் வாடகைக்கு அறை எடுத்து விபச்சாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபச்சாரம் நடத்திய கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நைனார் நாகேந்திரனை (வயது 50) போலீசார் கைது செய்தனர்.
Next Story