திருவள்ளூர் ஆவின் துணை மேலாளர் சஸ்பென்ட்

திருவள்ளூர் ஆவின் துணை மேலாளர் சஸ்பென்ட்

அனுமதிக்கப்பட்ட அளவை விட வாகனத்தில் அதிக அளவில் பால் ஏற்றிச் சென்ற விவகாரம் தொடர்பாக ஆவின் துணை மேலாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட வாகனத்தில் அதிக அளவில் பால் ஏற்றிச் சென்ற விவகாரம் தொடர்பாக ஆவின் துணை மேலாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் துணை மேலாளர் கனிஷா பணியிடை நீக்கம். அனுமதிக்கப்பட்ட பாலை விட 3 வாகனங்ஙளில் 1620 லிட்டர் கூடுதல் பால் கொண்டு சென்ற விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியதில் ₹1 லட்சம் மதிப்பிலான பால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தொழிற்சாலை உதவியாளர் முரளி, இடைநிலை அலுவலர் ராஜா உள்ளிட்டோரை பணியிடை நீக்கம் செய்து காக்களூர் ஆவின் பொது மேலாளர் ரமேஷ் குமார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Tags

Next Story