திருவள்ளூர் மாவட்ட மழை பதிவு நிலவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று சராசரியாக 1.13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் : பூண்டி 8 மில்லி மீட்டர் செம்பரம்பாக்கம் 8 மில்லி மீட்டர், தாமரைப்பாக்கம் 7 மில்லி மீட்டர் என மழை அளவு பதிவானது, மாவட்டத்தில் மொத்தம் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, சராசரியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1.13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story