திருவண்ணாமலையில் தூய்மை பணிகள்

திருவண்ணாமலையில் தூய்மை பணிகள்

தூய்மை பணிகள்

திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் திருவண்ணாமலை நகரம் 7-ஆவது வார்டில் நகர மன்ற உறுப்பினர் செந்தில் தலைமையில் பே கோபுரம் ஒன்றாவது மெயின் தெரு, ஊத்துக்குட்டை மேடு ஆகிய பகுதிகளில் நேற்று (23.06.2024) தூய்மைப் பணி நடைபெற்றது. குப்பைகள் அகற்றுதல் மற்றும் கால்வாய் அடைப்புகளை சரி செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story