திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்களது கருவியில் பொருத்த வேண்டும் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் வாகன புகை பரிசோதனை மையங்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ,அந்தந்த வாகன புகை பரிசோதனை மையத்துக்கான தனிப்பட்ட கைப்பேசியை உரிமையாளரால் பயன்படுத்த வேண்டும்.
மேலும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்களது கருவியில் பொருத்த வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
Next Story