திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் பொதுக் கூட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் பொதுக் கூட்டம்
X

முதலமைச்சர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்பி செல்வேந்திரன் பங்கேற்று உரை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டம் ஏழாச்சேரி கிராமத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் பொது கூட்டம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், செய்யாறு எம் எல் ஏ ஓ.ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜு, ஓன்றிய செயலாளர்கள் சங்கர் தினகரன் ஞானவேல் அயலக அணி. கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story