திருவாரூர் : குழந்தைகள் வன்கொடுமை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

X
பேரணி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயன பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஏராளமான அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
