பழைய பேருந்து நிலையத்தில் திருவாரூர் நகர மன்ற தலைவர் ஆய்வு

பழைய பேருந்து நிலையத்தில் திருவாரூர் நகர மன்ற தலைவர் ஆய்வு
நகரமன்ற தலைவர் ஆய்வு
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருவாரூர் நகர மன்ற தலைவர் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தை உள்ளடக்கிய காய்கறி மார்க்கெட் வணிக வளாகம் கட்டுமான தொடக்க பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story