திருவாரூர் மாவட்டத்தில் 228.60 மில்லி மீட்டர் மழை பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் 228.60 மில்லி மீட்டர் மழை பதிவு
X

மழை 

திருவாரூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரங்கள் :திருவாரூரில் - 33.20 மில்லி மீட்டர், நன்னிலம் - 66.20 மில்லி மீட்டர் ,குடவாசல்- 23.40 மில்லி மீட்டர், வலங்கைமான்- 15.80 மில்லி மீட்டர்,மன்னார்குடி - 9 மில்லி மீட்டர், நீடாமங்கலம் -54.40 மில்லி மீட்டர், பாண்டவையாறு -13.40 மில்லி மீட்டர் மற்றும் திருத்துறைப்பூண்டியில் 13.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 228.60 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story