திருவாரூர் மாவட்டத்தில் 260.60 மி.மீ மழை பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் 260.60 மி.மீ மழை பதிவு

மழை பொழிவு


திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை ஆறு மணி வரை பெய்த மழையின் அளவு, திருவாரூரில் 26 மில்லி மீட்டர் ,நன்னிலம் 66 மில்லி மீட்டர் ,குடவாசல் 9.40 மில்லி மீட்டர், வலங்கைமான் 14 மில்லி மீட்டர், மன்னார்குடி 22.20மில்லி மீட்டர் , பாண்டவையாறு 28.80 மில்லி மீட்டர்,திருத்துறைப்பூண்டி 22.80 மில்லி மீட்டர் மற்றும் முத்துப்பேட்டையில் 18.40 மில்லி மீட்டர். மாவட்டத்தில் 260.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்

Tags

Next Story