திருவாரூர் மாவட்டத்தில் 374 மி.மீ மழை பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் 374 மி.மீ மழை பதிவு
X

மழை 

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி வரை திருவாரூரில் 23மி.மீ, நன்னிலம் 38.8 மி.மீ, குடவாசல் 46.2 மி.மீ, வலங்கைமான் 29 மி.மீ, மன்னார்குடி 32 மி.மீ, நீடாமங்கலம் 44.4 மி.மீ, பாண்டவையாறு 41.4 மி.மீ,திருத்துறைப்பூண்டி 67.2 மி.மீ, மற்றும் முத்துப்பேட்டையில் 52.2 மி.மீ. திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று காலை 6:00 மணி வரை பெய்த மழையின் மொத்த அளவு 374.2 மி.மீ பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story