கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

X
மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ
திருவாரூரில் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்
Tags
Next Story
