சேலத்தில் போட்டியிட தமாகா விருப்ப மனு

சேலத்தில் போட்டியிட தமாகா விருப்ப மனு

சேலம் அல்லது கள்ளக்குறிச்சியில் தமாகா சார்பில் போட்டியிட ஜி.கே.வாசனிடம் வக்கீல் எஸ்.செல்வம் விருப்ப மனுவை அளித்தார்.


சேலம் அல்லது கள்ளக்குறிச்சியில் தமாகா சார்பில் போட்டியிட ஜி.கே.வாசனிடம் வக்கீல் எஸ்.செல்வம் விருப்ப மனுவை அளித்தார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா- த.மா.கா. கூட்டணியில் சேலம் அல்லது கள்ளக்குறிச்சியில் த.மா.கா. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.யிடம், சேலம் புறநகர் மாவட்ட தலைவர் வக்கீல் எஸ்.செல்வம் விருப்ப மனு கொடுத்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர்கள் விடியல் எஸ்.சேகர், எம்.பி.எஸ்.குலோத்துங்கன், மாநில இணை செயலாளர் எம்.சின்னதுரை, சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கரு.வெ.சுசீந்திரகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் (பொறுப்பு) வி.எம்.சொக்கலிங்கம், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story