தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் இப்தார் நிகழ்ச்சி

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் இப்தார் நிகழ்ச்சி

 இப்தார் நிகழ்ச்சி

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் இப்தார் நிகழ்ச்சி.
திருநெல்வேலி மாவட்டம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் பழனி பாபா பேரவை சார்பில் நெல்லையில் நேற்று (மார்ச் 31) சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஜமால், மண்டல செயலாளர் அப்துல் ஜாபர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story