தமுமுக கட்சி பொதுக்குழு கூட்டம்

தமுமுக கட்சி பொதுக்குழு கூட்டம்

சிவகிரி அருகே தமுமுக கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

சிவகிரி அருகே தமுமுக கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தமுமுக கிளையின் பொதுக்குழு கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான் முன்னிலையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மமக கட்சி மாவட்ட செயலாளர் சலீம், தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் முகமது பாசித் தலைமைக் கழக பேச்சாளர் கொலம்பஸ் மீரான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story