வெள்ளகோவிலில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

வெள்ளகோவிலில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

காவல்துறை விசாரணை


வெள்ளகோவிலில் புதிய ஆய்வாளர் ஜெயக்குமார் ரவுண்டு பணியில் ஈடுபட்டிருந்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உதவியா ஆய்வாளர் ஜெயக்குமார் நேற்று முன் தினம் இரவு வெள்ளகோவில் கடைவீதி தாராபுரம் சாலையில் உள்ள சில கடைகள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு வணிகவளாகத்தில் அண்ணாநகரை சேர்ந்த அன்பழகன் வயது 40 என்பவர் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது புகையிலைப் பொருட்களை கைப்பற்றி கடை உரிமையாளரை கைது செய்து கடையில் இருந்த 56 புகையிலை பட்டணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Tags

Next Story