இன்றைய கீழ்பவானி அணை நிலவரம்

X
இன்றைய கீழ்பவானி அணை நிலவரம்
கீழ்பவானி அணையின் நீர்மட்டம் 83.67 அடியாக உள்ளது
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் பவானிசாகர் அணை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 83.67 அடியாகவும், நீர் இருப்பு 17.71 டி.எம்.சி ஆகவும் உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 3567 கன அடியாக உள்ள நிலையில், கால்வாய்களில் 1900 கன அடி நீர் திறக்கப்படப்பட்டு உள்ளது.
Next Story
