கனமழை : நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

X
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
திருநெல்வேலி மாவட்டத்தின் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும், கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும்.அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
Tags
Next Story
