பள்ளிகளுக்கு இன்று விடுமுறை தென்காசி ஆட்சியர் தகவல்

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை தென்காசி ஆட்சியர் தகவல்

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தென்காசி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனை தென்காசி மாவட்டத்தில் சில பகுதிகள் சாரல் மலையும் சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (9. 12. 2023) சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்பு களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story