இன்று மாபெரும் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி

இன்று மாபெரும் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி

கபடி போட்டி

கடலூர் மாவட்டம், வடக்குத்தில் இன்று மாபெரும் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி நடைப்பெற உள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து ரமேஷ் பிரதர்ஸ் நடத்தும் மாபெரும் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி இன்று ஜூன் 1 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் மேல் வடக்குத்து பிள்ளையார் கோவில் அருகில் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு 9965175795, 97880 50663 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Tags

Next Story