தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய அணைகளின் நிலவரம்

தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய அணைகளின் நிலவரம்

தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய அணைகளின் நிலவரம்

சோத்துப்பாறை அணையின் நீர்வரத்து 83.50 கன அடியாக உள்ளது
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 135.55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 495 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1500 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.29 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1973 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1849 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 90 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 90 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.44 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 83.50 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 83.50 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 50.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து இல்லை, நீர் வெளியேற்றம் 14.47 கன அடியாக உள்ளது.

Tags

Next Story