பாபநாசம் அணையின் இன்றைய நிலவரம்
பாபநாசம் அணையின் நீர்மட்டம்
தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது
நெல்லை மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 12/12/23 காலை நிலவரப்படி 122.70 அடியாக உள்ளது.இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story