சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் !

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் !

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் மல்லிகை பூ கிலோ ரூ 440 மற்றும் கனகாம்பரம் பூ கிலோ ரூ 850 ஏலம் போனது.


சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் மல்லிகை பூ கிலோ ரூ 980 ஏலம் போனது.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 41/2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :400/980 முல்லை :320/360 காக்கடா : 120 செண்டு :18/79 கோழி கொண்டை:30/120 ஜாதி முல்லை:900 கனகாம்பரம்:910 அரளி :50 துளசி :40 செவ்வந்தி :320

Tags

Read MoreRead Less
Next Story