சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் !

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் !
சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம் மல்லிகை பூ கிலோ ரூ 720 ஏலம் போனது.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :480/720 முல்லை :190/210 காக்கடா :360/400 செண்டு :08/72 கோழி கொண்டை:10/45 ஜாதி முல்லை:500 கனகாம்பரம்:400 அரளி :100 துளசி :40 செவ்வந்தி :360

Tags

Next Story