காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்

காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்

கும்பகோணம் காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்...

கும்பகோணம் காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்...
கத்தரி 40,50 கம்மாகத்தரி 40,60 வெண்டைக்காய் 20,30 பாவைக்காய் 70,90 புடலங்காய் 20,40 உருட்டு மிளகா 60,90 சம்பா மிளகா ,,50,70 சீனிவரக்கா 40,50 பீர்க்கங்காய் 70,100 சுரைக்காய் 20,40 முருங்கை பீன்ஸ் 120,160 நைஸ்அவரை 110,130 பெல்ட் அவரை100,120 பட்டைஅவரை வரவு இல்லை மாங்கா கல்லாமை 50,60 மாங்கா நாடு,30 நெல்லிக்காய்,50,60 சின்ன வெங்காயம் 50,60 பல்லாரி30,45 ஒட்டு(சண்டா)60,75 கருவேப்பிலை 30,40 மல்லி40 புதினா 50 இஞ்சி 160 தக்காளி மொத்தவிலையில் 15கிலோஉள்ள பெட்டியின் விலை250 முதல்450வரையிலும் சில்லரையில் ஒரு கிலோ தக்காளி25 முதல் 40ரூபாய். வரையிலும் உள்ளது கேரட் 20- 50 சோய 160 பட்டர் பீன்ஸ 180-200 ஜெர்மன் பீன்ஸ் 120-140 ரிங் பீன்ஸ130-140 பட்டானி150-180 சௌசௌ 25 கொடை மிளகா 70-80 பஜ்ஜிமிளகா 60-70 பீட்ருட் 30-50 முள்ளங்கி 40 மொச்சை 70-90 டர்னிப் 50-60 நூக்கல் 50-60 சேனை50 சேம்பு70 கருனை40 உருளை 40-60 பாவைசிறியது120 முட்டைகோஸ்40 கோவக்காய் 40-50

Tags

Next Story