காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்

காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்

பைல் படம் 

கும்பகோணம் காய்கறி சந்தையில் அவரை கிலோ ரூ.140 வரை விற்பனையானது.

காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்

கத்தரி 50,60 கம்மாகத்தரி 60,0 வெண்டைக்காய் 25,35 பாவைக்காய் 60,80 புடலங்காய் 25,35 உருட்டு மிளகா 80,110 சம்பா மிளகா ,,100,120 சீனிவரக்கா 30,40 பீர்க்கங்காய் 60,80 சுரைக்காய் 20,40 முருங்கை பீன்ஸ் 120,150 நைஸ்அவரை ,70,100 பெல்ட் அவரை120,140 பட்டை அவரை வரவு இல்லை மாங்கா கல்லாமை 30,40 மாங்கா நாடு,25,30 நெல்லிக்காய்,50,70 சின்ன வெங்காயம் 55,65 பல்லாரி30,45 ஒட்டு(சண்டா)60,70 கருவேப்பிலை 30 மல்லி200 புதினா 40 இஞ்சி 170

தக்காளி மொத்த விலையில் 15கிலோஉள்ள பெட்டியின் விலை350 முதல்800வரையிலும் சில்லரையில் ஒரு கிலோ தக்காளி40 முதல் 70ரூபாய். வரையிலும் உள்ளது கேரட் 20- 50 சோய 160 பட்டர் பீன்ஸ 180-200 ஜெர்மன் பீன்ஸ் 120-140 ரிங் பீன்ஸ130-140 பட்டானி150-180 சௌசௌ 25 கொடை மிளகா 70-80 பஜ்ஜிமிளகா 60-70 பீட்ருட் 30-50 முள்ளங்கி 40 மொச்சை 70-90 டர்னிப் 50-60 நூக்கல் 50-60 சேனை50 சேம்பு70 கருனை40 உருளை 40-60 பாவைசிறியது120 முட்டைகோஸ்40 கோவக்காய் 40-50

Tags

Read MoreRead Less
Next Story