தென்காசியில் இன்றைய மழை விவரம்

தென்காசியில் இன்றைய மழை விவரம்
X

தென்காசியில் இன்றைய மழை விவரம்...

தென்காசியில் இன்றைய மழை விவரம்...
தென்காசி மாவட்டத்தில் உள்ள வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் நிலையில் இன்று காலை வரை பெய்த மழை விபரம் வெளியாகியுள்ளது. இன்று பெய்த மழை நிலவரம் ஆய்க்குடி 16, மில்லி மீட்டர் மழை பெய்தது. கடனா அணை 5 மி,மீ. ராமந்தி 6,மி,மீ. கருப்பாநதி 15, குண்டாறு 6.2,மி,மீ. செங்கோட்டை 4.2மி,மீ. தென்காசி 5 மி.மீ சங்கரன்கோவில் 4மி,மீ. சிவகிரி 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story