இன்றைய மழை நிலவரம்

இன்றைய மழை நிலவரம்

மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 31 ஆம் தேதி காலை நிலவரப்படி பரங்கிப்பேட்டை 14.2 மி.மீ, கீழ்செருவாய் 13.5 மி.மீ, பெலாந்துறை 13.2 மி.மீ, அண்ணாமலை நகர் 12.8 மி.மீ, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் 12 மி.மீ, சிதம்பரம் 11.4 மி.மீ, லால்பேட்டை 10.2 மி.மீ, சேத்தியாத்தோப்பு 10 மி.மீ, புவனகிரி 9 மி.மீ, தொழுதூர் 8.2 மி.மீ, குறிஞ்சிப்பாடி 8 மி.மீ, குப்பநத்தம் 5.2 மி.மீ, ஶ்ரீ முஷ்ணம் 5.1 மி.மீ, கடலூர் 4.4 மி.மீ, வடக்குத்து 4 மி‌.மீ, ஆட்சியர் அலுவலகம் 3.8 மி.மீ, வானமாதேவி 3 மி.மீ, பண்ருட்டி, கொத்தவாச்சேரி 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story