கடலூரில் இன்றைய மழை நிலவரம்

கடலூரில் இன்றைய மழை நிலவரம்

  கடலூரில் இன்றைய மழை நிலவரம்...

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி காட்டுமன்னார்கோவில் 37.4 மி.மீ, லால்பேட்டை 32‌.4 மி.மீ, பெலாந்துறை 30.2 மி.மீ, கொத்தவாச்சேரி 27 மி.மீ, மே.மாத்தூர் 26 மி.மீ, வேப்பூர் 25 மி.மீ, ஸ்ரீ முஷ்ணம் 22.3 மி.மீ, வடக்குத்து 22 மி.மீ, விருத்தாசலம் 21 மி.மீ, வானமாதேவி 20.8 மி.மீ, எஸ்ஆர்சி குடிதாங்கி 19.5, பண்ருட்டி 18 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் 17.6 மி.மீ, புவனகிரி 16 மி.மீ, கீழ்செருவாய் 16 மி.மீ, குறிஞ்சிப்பாடி 15 மி.மீ, காட்டுமைலூர் 13 மி‌.மீ, சிதம்பரம் 12.5 மி.மீ, சேத்தியாதோப்பு 11.4 மி.மீ, அண்ணாமலை நகர் 9.2 மி.மீ, கடலூர் 8.8 மி.மீ, தொழுதூர் 8 மி.மீ, பரங்கிப்பேட்டை 5.6 மி.மீ, லக்கூர் 5.1 மி.மீ, குப்பநத்தம் 3.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story